நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததுடன், வலைகளையும் அறுத்து வீசி அத்துமீறலில் ஈடுபட்டனர்.
23 Oct 2023 12:15 AM ISTதுப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படை அத்துமீறல்
தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை மிரட்டும் வகையில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி இலங்கை கடற்படையினர் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2023 12:15 AM ISTராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
27 Feb 2023 12:15 AM IST