திருமருகல் பகுதியில் வயல்களில் தேங்கிக் கிடக்கும் வைக்கோல்

திருமருகல் பகுதியில் வயல்களில் தேங்கிக் கிடக்கும் வைக்கோல்

வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் திருமருகல் பகுதியில் வயல்களில் வைக்கோல் தேங்கிக்கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
27 Feb 2023 12:15 AM IST