
குரூப் டி பணியிடங்கள்: அரசாணையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நிரந்தர பணியிடங்களையும் ஒப்பந்த பணியிடங்களாக தமிழக அரசு மாற்றி வருவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 April 2025 5:48 AM
ஈஸ்டர் பண்டிகை: ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் நாளை கொண்டாடப்படுகிறது.
19 April 2025 5:15 AM
தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சியில் குளறுபடி: திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தேசிய கல்வி உதவித்தொகை தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 April 2025 10:40 AM
தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்
இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளர்.
17 April 2025 8:55 AM
பா.ம.க. மாவட்ட செயலாளர் கைது: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை காவல்துறை மதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 April 2025 1:46 PM
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா? - பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
16 April 2025 6:27 AM
பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு: தமிழகம் எங்கே போகிறது? - அன்புமணி ராமதாஸ் வேதனை
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 April 2025 8:11 AM
நானே பா.ம.க.வின் தலைவராக தொடர்வேன் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 April 2025 5:08 PM
அன்புமணியின் தலைவர் பதவி பறிப்புக்கு காரணம் இதுதான்.. வெளியான பரபரப்பு தகவல்
அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
10 April 2025 11:09 PM
பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து நீக்கம்: திண்டிவனத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் போராட்டம்
திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 April 2025 7:59 AM
பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.
10 April 2025 5:40 AM
போக்குவரத்துத்துறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்காதது ஏன்? - அன்புமணி கேள்வி
பணி நியமன ஆணைகளை வழங்காமல் தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 April 2025 4:31 AM