கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு தடை

கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு தடை

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதால் வருகிற மே மாதம் வரை 3 மாதத்துக்கு கொல்லிமலையில் மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
27 Feb 2023 12:15 AM IST