பாஜக ஆட்சியை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறேன் - முதல்-மந்திரி நிதீஷ்குமார்

பாஜக ஆட்சியை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறேன் - முதல்-மந்திரி நிதீஷ்குமார்

பாஜகவை அகற்ற எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன் என்று பிகார் முதல்-மந்திரி நிதீஷ்குமார் கூறினார்.
26 Feb 2023 8:18 AM IST