லிப்ட் அமைக்க தோண்டிய குழியில் தவறி விழுந்து சிறுமி சாவு

'லிப்ட்' அமைக்க தோண்டிய குழியில் தவறி விழுந்து சிறுமி சாவு

பெங்களூரு சுல்தான்பேட்டையில் ‘லிப்ட்’ அமைக்க தோண்டிய குழியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தாள்.
26 Feb 2023 12:15 AM IST