கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 6:01 PM GMTஆண்டர்சன்பேட்டையில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க வலுக்கும் கோரிக்கை
ஆண்டர்சன்பேட்டையில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
14 Oct 2023 6:45 PM GMTபராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா
ரெட்டியார்பாளையத்தில் பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Oct 2023 5:27 PM GMTபாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
பர்கூர் அருகே பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Oct 2023 7:30 PM GMTபட்டாசு ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
குமுளூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Oct 2023 7:54 PM GMTசுற்றுலா படகுகளை முறைப்படுத்த வேண்டும்
புதுவையில் சுற்றுலா படகுகளை முறைப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் உள்நாட்டு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
10 Oct 2023 5:11 PM GMT8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்- 6 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் 6 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்
9 Oct 2023 8:38 PM GMTஇணைய வழி பண பரிமாற்றம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும்
கிராம ஊராட்சிகளில் இணைய வழி பண பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
9 Oct 2023 6:45 PM GMTசிறு,குறு தொழில்களுக்கு உயர்த்திய மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கருப்பு பேட்ச் அணிந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
9 Oct 2023 6:45 PM GMTவனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க கோரிக்கை
வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 Oct 2023 10:04 PM GMTவடிகால் வாய்க்கால்களை தூர்வார விவசாய சங்கங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்
காரைக்கால் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்களை தூர்வார விவசாய சங்கங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
8 Oct 2023 4:43 PM GMTகுடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய கோரிக்கை
தேன்கனிக்கோட்டையில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Oct 2023 6:54 PM GMT