
தேர்தல் நடத்தை விதிமீறல்.. டெல்லியில் இதுவரை 774 வழக்குகள் பதிவு
கலால் சட்டம் உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 24,081 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 Jan 2025 11:31 AM
நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன.
6 Jun 2024 2:51 PM
'தமிழகத்தில் 6-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்' - சத்யபிரதா சாகு தகவல்
தமிழகத்தில் வரும் 6-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
4 Jun 2024 1:17 PM
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
தலைவர்களின் பேச்சு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
25 April 2024 7:22 AM
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
21 April 2024 7:44 PM
தேர்தல் விதி மீறல்? - கட்சி சின்னம் பொறித்த துண்டுடன் மதவழிபாட்டுத்தலத்திற்கு சென்ற பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன்
மத வழிபாட்டுத்தலங்களை எந்த வகையிலும் வாக்கு சேகரிப்பிற்கு பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
24 March 2024 11:35 AM
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு
தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர் வைத்ததாக எழுந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 March 2024 4:38 AM
தமிழகத்தில் விடிய, விடிய தீவிர வாகன சோதனை- கணக்கில் வராத ரூ.2 கோடி சிக்கியது
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த சூழலில், சென்னையில் ஒன்றரை கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கியுள்ளது.
17 March 2024 7:03 AM
முதல் அமைச்சரின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது: அதிமுக புகார் மனு
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல் அமைச்சர் பேசியது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என அதிமுக புகார் தெரிவித்துள்ளது.
25 Feb 2023 11:39 AM