இலங்கை அதிபர் அடுத்த மாதம் இந்தியா வருகை
இலங்கை அதிபர் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார்.
18 Nov 2024 10:42 PM ISTதுனிசியா நாடாளுமன்ற தேர்தல்; அதிபர் கைஸ் சையத் அபார வெற்றி
துனிசியா நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய அதிபர் கைஸ் சையத் அபார வெற்றி பெற்றார்.
9 Oct 2024 1:32 AM ISTஅல்ஜீரிய அதிபராக டெபோன் மீண்டும் தேர்வு
அல்ஜீரிய நாட்டின் அதிபராக டெபோன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
9 Sept 2024 1:19 PM ISTரஷ்யாவின் அதிபராக 5-வது முறை விளாடிமிர் புதின் பதவியேற்பு
தேர்தலில் வெற்றி பெற்று ரஷியாவின் அதிபராக 5-வது முறை புதின் பதவியேற்றுக் கொண்டார்.
7 May 2024 9:45 PM ISTமாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து - மறுவிசாரணைக்கு உத்தரவு
அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உத்தரவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
19 April 2024 3:27 PM ISTபதவியேற்று ஒரு ஆண்டு ஆன நிலையில் வியட்நாம் அதிபர் ராஜினாமா
கடந்த ஆண்டு வியட்நாம் அதிபராக பதவியேற்ற வோ வான் துவாங், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
20 March 2024 6:05 PM ISTபாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் முதன்முறை: மகளை முதல் பெண்மணியாக அறிவித்த அதிபர்
ஆசிபா அலியை நாட்டின் முதல் பெண்மணியாக அதிபர் ஆசிப் அலி சர்தாரி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
12 March 2024 4:41 AM ISTபாகிஸ்தானின் 14-வது அதிபர்.. ஆசிப் அலி சர்தாரி இரண்டாவது முறையாக பதவியேற்பு
ஆசிப் அலி சர்தாரியின் பதவியேற்பு விழா தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்றது
11 March 2024 4:18 AM ISTபுற்றுநோய் பாதிப்பு: நமீபியா அதிபர் காலமானார்
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நமீபியா அதிபர் காலமானார்.
4 Feb 2024 12:08 PM ISTஒரு இந்து எப்படி அமெரிக்காவின் அதிபராக முடியும்? - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி பதில்
இந்து மதமும், கிறிஸ்தவமும் பொதுவான ஒரே மதிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன என்று விவேக் ராமசாமி கூறினார்.
15 Dec 2023 3:20 AM ISTஅர்ஜென்டினாவின் புதிய அதிபராக ஜேவியர் மிலே பதவி ஏற்பு.. ஆரம்பமே அதிரடி
நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை சரி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அர்ஜென்டினாவின் புதிய அதிபர் கூறினார்.
11 Dec 2023 2:44 PM IST