பாகிஸ்தான்:  15 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, 60 வயது நபர் கட்டாய திருமணம் செய்த அவலம்

பாகிஸ்தான்: 15 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, 60 வயது நபர் கட்டாய திருமணம் செய்த அவலம்

பாகிஸ்தானில் குடும்ப வறுமைக்காக வேலைக்கு சென்ற 15 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, 60 வயது நபர் 2-வது மனைவியாக கட்டாய திருமணம் செய்து கொண்டார்.
25 Feb 2023 11:25 AM IST