திருமண புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அதிதி ராவ்
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானாவில் திருமணம் செய்து கொண்டனர்.
28 Nov 2024 1:33 PM ISTநடிகர் சித்தார்த்தை கரம்பிடித்தார் நடிகை அதிதி ராவ்
நடிகர் சித்தார்த்- நடிகை அதிதி ராவ் திருமணம் நடைபெற்றுள்ளது.
16 Sept 2024 12:44 PM ISTவிமானநிலையத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்த அதிதி ராவ்
இங்கிலாந்து விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அதிதி ராவ் பகிர்ந்துள்ளார்.
28 Jun 2024 12:55 PM ISTஹீரமண்டி: '12 மணி நேரம் தண்ணீரில் இருந்தேன்' - மனிஷா கொய்ராலா
ஹீரமண்டி சீரிஸில் நடித்தது குறித்து மனிஷா கொய்ராலா கூறினார்.
14 May 2024 11:24 AM ISTதிருமணம் குறித்து மனம் திறந்த நடிகர் சித்தார்த்
திருமணம் குறித்த முடிவை குடும்ப பெரியவர்கள் எடுப்பார்கள் என்று சித்தார்த் கூறினார்.
7 April 2024 8:56 AM ISTநிச்சயதார்த்தத்திற்கு பிறகு... அதிதி ராவின் முதல் புகைப்படம் - வைரல்
கடந்த 28-ம் தேதி சித்தார்த்தும் அதிதி ராவும் தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாக தெரிவித்தனர்.
31 March 2024 7:42 AM IST"வாழ்க்கையில் இன்பம் பொங்க வாழ்த்துகள்" சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
29 March 2024 2:08 PM ISTநிச்சயதார்த்தம் முடிந்தது - உறுதி செய்த சித்தார்த் - அதிதி ராவ்
சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
28 March 2024 5:10 PM ISTஇருவரும் காதலிக்கிறீர்களா..? இல்லையா..? சித்தார்த்-அதிதி ராவ் புகைப்படத்தால் குழம்பிய ரசிகர்கள்
நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருவரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2 Jan 2024 9:15 PM ISTசரித்திர கதையில்... அனார்கலியாக அதிதி ராவ்
முகலாய மன்னன் அக்பரின் வாழ்க்கை வரலாற்று கதையாக தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் ”தாஜ்” என்ற வெப் தொடரில் அனார்கலி வேடத்தில் அதிதிரா நடித்துள்ளனர்.
25 Feb 2023 6:05 AM IST