ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் இன்று ஓய்கிறது: முதல்-அமைச்சர் வீதி வீதியாக ஆதரவு திரட்டுகிறார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் இன்று ஓய்கிறது: முதல்-அமைச்சர் வீதி வீதியாக ஆதரவு திரட்டுகிறார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று (சனிக்கிழமை) ஓய்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இன்று தீவிர பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
25 Feb 2023 5:58 AM IST