இறப்பிலும் இணைபிரியா தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு

இறப்பிலும் இணைபிரியா தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தார். இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
25 Feb 2023 2:16 AM IST