முருங்கைக்காய் பறித்தபோது காம்பவுண்டு சுவரில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

முருங்கைக்காய் பறித்தபோது காம்பவுண்டு சுவரில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

ராதாபுரத்தில் முருங்கைக்காய் பறித்தபோது காம்பவுண்டு சுவரில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
25 Feb 2023 2:13 AM IST