தமிழ்நாட்டில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா.? என்பது குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில் அளித்தார்.
18 July 2024 8:41 AM ISTகிரைய பத்திரத்தை ரத்து செய்தால் இனி ரூ.1,000 மட்டுமே கட்டணம் - பத்திரப்பதிவு துறை அறிவிப்பு
கிரைய பத்திரம் பதிவுக்கு தமிழக அரசு முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் வசூலித்து வருகிறது.
15 May 2024 3:38 AM ISTசென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
27 March 2024 9:46 AM IST'என்னை சந்திக்க 1 மணி நேரத்திற்கு'...கட்டணம் விதித்த நடிகர்
தனது நேரத்தை வீணாக கழிக்க விரும்பவில்லையென்று நடிகர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
24 March 2024 6:38 AM ISTராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய கட்டணம் குறித்த அறிவிப்பு வாபஸ்
ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய கட்டணம் குறித்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
4 March 2024 12:44 PM ISTமாணவர் சேர்க்கையை திரும்ப பெறுபவர்களுக்கு கட்டணத்தை மீண்டும் வழங்க வேண்டும் - யு.ஜி.சி அறிவுறுத்தல்
மாணவர் சேர்க்கை திரும்ப பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை கல்வி நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டும் என்று யு.ஜி.சி. அறிவுறுத்தி இருக்கிறது.
3 March 2024 11:28 PM ISTதர்ப்பணம் செய்ய கட்டணமா..? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களைத் தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
3 March 2024 10:18 PM ISTஉலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு அகமதாபாத்தில் ஓட்டல் அறைகளின் கட்டணம் உயர்வு!
வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ள உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
17 Nov 2023 5:04 PM ISTசினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்
சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கூறினார்.
18 Oct 2023 2:12 AM IST10 கி.மீ. தொலைவு பயணத்துக்கு பஸ்களில் ரூ.7-க்கு மேல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்
10 கி.மீ. தொலைவு பயணத்துக்கு பஸ்களில் ரூ.7-க்கு மேல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.
15 Oct 2023 3:23 AM ISTகட்டணம் செலுத்த தவறினால் மின்சாரம் துண்டிப்பு
கட்டணம் செலுத்த தவறினால் மின்சாரம் துண்டிக்கப்படும் என புதுவை மின்துறை தெரிவித்துள்ளது.
13 Oct 2023 9:20 PM ISTமருத்துவக்கல்லூரிகளில் இடம்பெற்ற அரசுபள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்: புதுவை முதல் மந்திரி அறிவிப்பு
அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக செலுத்தும் என புதுவை முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
21 Sept 2023 9:44 PM IST