30 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்

30 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 30 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படுகிறது.
24 Feb 2023 11:47 PM IST