இறந்த மீன்களை கொட்டி தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை

இறந்த மீன்களை கொட்டி தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை

காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் கழிவுநீரை கலப்பதாகக்கூறி, இறந்த மீன்களை கொட்டி, தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
24 Feb 2023 11:38 PM IST