சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
21 Jun 2023 7:39 PM GMTஅமெரிக்காவில் குடும்ப உறவினரின் உயிரற்ற உடலுடன் ஒன்றாக வசித்த நபரால் பரபரப்பு
அமெரிக்காவில் குடும்ப உறவினர் உடலுடன் ஒன்றாக வசித்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
21 Jun 2023 3:44 AM GMTஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த முதியவர்
போடி அருகே ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த முதியவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
20 Jun 2023 7:15 PM GMTபடுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு
நெமிலி அருகே மரக்கிளை விழுந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
19 Jun 2023 6:35 PM GMTஅரசு பஸ் மோதி முதியவர் பலி
பாகூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழந்தார்.
19 Jun 2023 4:50 PM GMTபோலீஸ்நிலையம் அருகே முதியவர் பிணம்
கன்னியாகுமரியில் போலீஸ்நிலையம் அருகே முதியவர் பிணம்
18 Jun 2023 8:06 PM GMTபோக்சோ சட்டத்தில் முதியவர் கைது
போக்சோ சட்டத்தில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
18 Jun 2023 7:00 PM GMTதலையில் காயத்துடன் முதியவர் பிணம்
கோட்டுச்சேரிகாரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூம் வாசலில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார். தகவல்...
17 Jun 2023 4:53 PM GMTசொத்து தகராறில் சகோதரி, அவருடைய மகளை சுத்தியலால் தாக்கிய முதியவர் - சுவரில் தலையை முட்டிக்கொண்டதால் காயம்
சொத்து தகராறில் சகோதரி, அவருடைய மகளை சுத்தியலால் தாக்கிய முதியவர், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் சுவரில் தலையை முட்டிக்கொண்டதால் காயம் அடைந்தார். 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 May 2023 7:33 AM GMTமருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர்?
மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர்? யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 May 2023 6:57 PM GMTஆவடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் உடல் கருகி சாவு - சிமெண்டு பலகை தூக்கி வீசப்பட்டதில் ஆட்டோ சேதம்
ஆவடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்ததில் முதியவர் உடல் கருகி பலியானார். இந்த அதிர்வில் சிமெண்டு பலவை தூக்கி வீசப்பட்டதில் ஆட்டோ ஒன்றும் சேதமானது.
18 May 2023 1:44 PM GMT