சிறுமியை காப்பாற்றிய வாலிபரைதனது கார் டிரைவராக நியமித்த கலெக்டர்

சிறுமியை காப்பாற்றிய வாலிபரைதனது கார் டிரைவராக நியமித்த கலெக்டர்

குற்றாலத்தில் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய வாலிபரை தனது கார் டிரைவராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நியமனம் செய்துள்ளார்.
25 Feb 2023 12:15 AM IST