ஓடும் ரெயிலை நிறுத்தி மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள் - திருவள்ளூரில் பரபரப்பு

ஓடும் ரெயிலை நிறுத்தி மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள் - திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரெயில் நிலையத்தில், புறநகர் ரெயிலில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
24 Feb 2023 8:18 AM IST