மதுரையில்  பிரபல ரவுடி கொலையில் நண்பர் கைது - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

மதுரையில் பிரபல ரவுடி கொலையில் நண்பர் கைது - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

மதுரையில் பிரபல ரவுடி கொலையில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Feb 2023 2:59 AM IST