காடையாம்பட்டியில்செருப்பை விட்டு சென்றதால் சிக்கிய ஏ.டி.எம். கொள்ளையர்கள்விரட்டி பிடித்த போலீசாருக்கு, ஐ.ஜி. சுதாகர் பாராட்டு

காடையாம்பட்டியில்செருப்பை விட்டு சென்றதால் சிக்கிய ஏ.டி.எம். கொள்ளையர்கள்விரட்டி பிடித்த போலீசாருக்கு, ஐ.ஜி. சுதாகர் பாராட்டு

காடையாம்பட்டியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் போலீசாரை கண்டதும் ெசருப்பை விட்டு ெசன்றதால் அவர்களிடம் சிக்கி கொண்டார். இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை விரட்டி பிடித்த போலீசாரை போலீஸ் ஐ.ஜி. சுதாகர் பாராட்டிஉள்ளார்.
24 Feb 2023 2:25 AM IST