இழப்பீடு கேட்ட வழக்கில் திடீர் திருப்பம்

இழப்பீடு கேட்ட வழக்கில் திடீர் திருப்பம்

வடகாடு அருகே விபத்தில் உயிரிழந்த வாலிபர் குடும்பத்தினர் இழப்பீடு கேட்ட வழக்கில் திடீர் திருப்பமாக போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக காப்பீடு நிறுவனம் புகார் கொடுத்துள்ளது.
24 Feb 2023 12:02 AM IST