குறுந்தாடியுடன் வந்த மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதி மறுப்பு பொதுவெளியில் நின்று ஒருவருக்கொருவர் முகச்சவரம் செய்தனர்

குறுந்தாடியுடன் வந்த மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதி மறுப்பு பொதுவெளியில் நின்று ஒருவருக்கொருவர் முகச்சவரம் செய்தனர்

ஆரணி அரசு பள்ளியில் குறுந்தாடியுடன் வந்த மாணவர்களை வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் அனுமதிக்க மறுத்ததால் அவர்கள் பொதுவெளியில் நின்று ஒருவருக்கொருவர் முகச்சவரம் செய்தனர். மாணவர்களை ஒழுக்கத்துடன் வர செய்த இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
23 Feb 2023 10:43 PM IST