சாத்தனூர் அணையில் இருந்து மார்ச் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து மார்ச் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து மார்ச் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவவசாயிகளிடம் கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
23 Feb 2023 10:09 PM IST