மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
20 Nov 2024 3:05 PM IST
எல்லை பிரச்சினையை தீர்க்க இரட்டிப்பு முயற்சிக்கு ஒப்புதல்: ஜெய்சங்கர் தகவல்

எல்லை பிரச்சினையை தீர்க்க இரட்டிப்பு முயற்சிக்கு ஒப்புதல்: ஜெய்சங்கர் தகவல்

இந்தியா - சீனா இடையே எல்லை பகுதிகளில் எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
4 July 2024 4:26 PM IST
22 மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

22 மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை மீட்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
11 March 2024 8:13 PM IST
தமிழக மீனவர்கள் 22 பேர் கைது; மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது; மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
10 March 2024 1:24 PM IST
மீனவர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசு வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசு வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
29 Oct 2023 4:09 PM IST
17 மீனவர்கள் கைது - மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

17 மீனவர்கள் கைது - மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

17 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 Sept 2023 1:55 PM IST
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - நடவடிக்கை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல் அமைச்சர் கடிதம்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - நடவடிக்கை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல் அமைச்சர் கடிதம்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெயஷங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
23 Feb 2023 9:25 PM IST