கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் 5 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் 5 பேர் பலி

கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அருகே டிராக்டர் மீது தனியார் ஆம்னி பஸ் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
23 Feb 2023 10:16 AM IST