துபாயில் தொடங்கி மாமல்லபுரம் வந்தனர்: பஸ்சை சொகுசு வீடாக மாற்றி சுற்றுலா செல்லும் ஜெர்மனி குடும்பத்தினர்

துபாயில் தொடங்கி மாமல்லபுரம் வந்தனர்: பஸ்சை சொகுசு வீடாக மாற்றி சுற்றுலா செல்லும் ஜெர்மனி குடும்பத்தினர்

பஸ்சை சொகுசு வீடாக மாற்றி சுற்றுலா செல்லும் ஜெர்மனி குடும்பத்தினர் துபாயில் பயணத்தை தொடங்கி மாமல்லபுரம் வந்தனர்.
23 Feb 2023 4:17 AM IST