மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில்  ரூ.25½ லட்சம் உண்டியல் காணிக்கை

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ரூ.25½ லட்சம் உண்டியல் காணிக்கை

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் 25 லட்சத்து 51 ஆயிரத்து 585 ரூபாய் ரொக்கமும், 110 கிராம் தங்கம், 159 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் மூலம் கிடைத்தது.
23 Feb 2023 2:26 AM IST