ரெயிலுக்கு அடியில் குனிந்து செல்லும் அவலம்:சேலம்  ஜங்ஷன்  ரெயில்  நிலையத்தில் பழுதடைந்த நடை மேம்பாலம் சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ரெயிலுக்கு அடியில் குனிந்து செல்லும் அவலம்:சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பழுதடைந்த நடை மேம்பாலம் சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ரெயிலுக்கு அடியில் குனிந்து செல்லும் அவலம் நிலவுவதால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பழுதடைந்த நடை மேம்பாலம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
23 Feb 2023 2:04 AM IST