வேலை தர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயார்:  எந்த வேலையையும் செய்யும் மனநிலை இளைஞர்களிடம் வேண்டும் -மதுரையில் விக்கிரமராஜா பேட்டி

வேலை தர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயார்: எந்த வேலையையும் செய்யும் மனநிலை இளைஞர்களிடம் வேண்டும் -மதுரையில் விக்கிரமராஜா பேட்டி

வேலை தர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக இருக்கிறது என்றும், எந்த வேலையையும் செய்யும் மனநிலை இளைஞர்களிடம் வேண்டும் எனவும் மதுரையில் விக்கிரமராஜா கூறினார்.
23 Feb 2023 1:56 AM IST