சிமெண்டு ஆலை அதிகாரி வீட்டில் 170 பவுன் நகை-பணம் கொள்ளை

சிமெண்டு ஆலை அதிகாரி வீட்டில் 170 பவுன் நகை-பணம் கொள்ளை

குஜிலியம்பாறை அருகே சிமெண்டு ஆலை அதிகாரி வீட்டில் 170 பவுன் நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் அவர்கள், 3 வீடுகளில் கைவரிசை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Feb 2023 12:30 AM IST