எர்ணாவூரில் ஓசியில் சிகரெட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை - 2 பேர் கைது

எர்ணாவூரில் ஓசியில் சிகரெட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை - 2 பேர் கைது

ஓசியில் சிகரெட் கொடுக்காததால் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Feb 2023 11:59 AM IST