மதுரை நகரில் திடீர் சோதனை:  ஆயுதங்களுடன் இருந்த 9 ரவுடிகள் கைது -குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சிறை; போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

மதுரை நகரில் திடீர் சோதனை: ஆயுதங்களுடன் இருந்த 9 ரவுடிகள் கைது -குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சிறை; போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

மதுரை நகரில் ரவுடிகள் வீட்டில் திடீர் சோதனை செய்ததில் ஆயுதங்களுடன் இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
22 Feb 2023 2:38 AM IST