திருப்பரங்குன்றத்தில்  ரூ.7 லட்சம் மோசடி புகார்; மின்வாரிய அதிகாரி கைது -அரசு பள்ளி ஆசிரியைக்கு வலைவீச்சு

திருப்பரங்குன்றத்தில் ரூ.7 லட்சம் மோசடி புகார்; மின்வாரிய அதிகாரி கைது -அரசு பள்ளி ஆசிரியைக்கு வலைவீச்சு

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது மனைவியான அரசு பள்ளி ஆசிரியை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
22 Feb 2023 2:04 AM IST