கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை
தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டது.
20 Jan 2024 5:43 AM ISTகொலீஜியம் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
மத்திய அரசின் போக்கால் நீதித்துறையில் ஒழுங்கின்மை ஏற்படும். மத்திய அரசின் இப்போக்கு ஏற்புடையது அல்ல என்று கொலீஜியம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
7 Nov 2023 5:58 PM ISTசென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ராஜஸ்தானுக்கு மாற்றம் - கொலிஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்ற மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்து உள்ளது.
25 Nov 2022 7:29 AM ISTகொலிஜீயம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய சட்டத்துறை மந்திரி
நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
18 Sept 2022 8:18 AM IST