
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணியை முதல் முறையாக வீழ்த்தி கேமரூன் சாதனை!
பிரேசிலை வீழ்த்திய போதிலும் கேமரூன் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
3 Dec 2022 8:58 AM IST
உலக கோப்பை கால்பந்து - செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி
உலக கோப்பை கால்பந்து தொடரில் செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.
3 Dec 2022 4:30 AM IST
உலக கோப்பை கால்பந்து: முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்
பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
27 Nov 2022 6:29 AM IST
உலககோப்பை கால்பந்து - சவுதி அரேபியாவை வீழ்த்தி போலந்து அபார வெற்றி
சவுதி அரேபியாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
26 Nov 2022 9:27 PM IST
உலககோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி - தொடரிலிருந்து வெளியேறியது துனிசியா
இரு போட்டிகளில் தோற்றதால் துனிசியா தொடரில் இருந்து வெளியேறியது.
26 Nov 2022 6:10 PM IST
தோல்வியிலிருந்து மீளுமா அர்ஜென்டினா ? - கட்டாய வெற்றி நெருக்கடியில் மெக்சிகோவுடன் இன்று மோதல்
பலம் வாய்ந்த அர்ஜென்டினா உலகக்கோப்பைத் தொடரில் ஆடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
26 Nov 2022 3:30 PM IST
கால்பந்து மைதானத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்...!
4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்து ஜப்பான் அணி வெற்றி பெற்றது.
24 Nov 2022 9:28 AM IST
உலக கோப்பை கால்பந்து: கோல் மழை பொழிந்த ஸ்பெயின்.. கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி
ஸ்பெயின் அணி 7-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
23 Nov 2022 11:43 PM IST
உலக கோப்பை கால்பந்து: மொரோக்கோ - குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 'டிரா'
இன்று நடந்த முதல் போட்டியில் 'எப்' பிரிவில் உள்ள மொரோக்கோ - குரோஷியா அணிகள் மோதின.
23 Nov 2022 5:49 PM IST
உலக கோப்பை கால்பந்து: இன்று ஒரே நாளில் 4 போட்டிகள்..!
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளது.
23 Nov 2022 7:46 AM IST
உலக கோப்பை கால்பந்து போட்டி - கத்தார் செல்லும் நாமக்கல் முட்டை...!
கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
22 Nov 2022 8:22 AM IST
உலக கோப்பை கால்பந்து: நேரலையில் திருட்டு; போலீசார் பதிலால் அதிர்ந்த பெண் நிருபர்
உலக கோப்பை கால்பந்து போட்டி நேரலையின்போது தனது பை திருடு போனது பற்றி கூற சென்ற இடத்தில் போலீசாரின் பதிலால் பெண் நிருபர் அதிர்ந்து போயுள்ளார்.
21 Nov 2022 11:13 PM IST