
காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 April 2025 1:52 AM
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 April 2025 8:07 AM
தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை
தமிழகத்தில் சென்னை, சிவகங்கை, திண்டுக்கல் உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
3 April 2025 1:25 AM
அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
2 April 2025 11:14 AM
நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 April 2025 9:24 AM
தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
பகலில் வெப்பம், இரவில் இடி மின்னலுடன் மழை என்ற நிலையிலேயே பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 April 2025 12:38 AM
தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் வெளியிட்ட தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 April 2025 9:28 AM
அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் - எச்சரிக்கும் வானிலை மையம்
சென்னையில் வரும் நாட்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 March 2025 8:49 AM
வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்குமா..? வானிலை மையம் கூறுவது என்ன?
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
27 March 2025 9:15 AM
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 March 2025 8:26 AM
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
இரவு 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 March 2025 3:08 PM
அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் வெளியிட்ட தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 March 2025 9:34 AM