தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாததால் அமைச்சா் ராமச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாததால் அமைச்சா் ராமச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தேர்தல் தகராறு வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீலகிரி மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது.
21 Feb 2023 4:46 AM IST