படகில் இருந்து கடலில் தவறி விழுந்து 2 பெண் பக்தர்கள் சாவு

படகில் இருந்து கடலில் தவறி விழுந்து 2 பெண் பக்தர்கள் சாவு

படகில் கடலுக்குள் சென்றபோது திடீரென 2 பெண் பக்தர்கள் தவறி விழுந்து மூழ்கி இறந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் கதி என்ன? என்று தெரியவில்லை.
21 Feb 2023 2:26 AM IST