மதுரை மத்திய சிறை அங்காடியில்  இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்பனை - சந்தை விலையை விட 30 சதவீதம் குறைவு

மதுரை மத்திய சிறை அங்காடியில் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்பனை - சந்தை விலையை விட 30 சதவீதம் குறைவு

இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் மதுரை மத்திய சிறை அங்காடியில் பொதுமக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இது சந்தை மதிப்பை விட 30 சதவீதம் குறைவான விலைக்கு கிடைக்கிறது.
21 Feb 2023 2:03 AM IST