5 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

5 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

அம்பையில் குடிநீர் கட்டணம் செலுத்தாததால் 5 குடிநீர் இணைப்புகளை நகராட்சி பணியாளர்கள் துண்டித்தனர்.
21 Feb 2023 1:22 AM IST