அத்தையை தாக்கிய பெண் மீது வழக்கு

அத்தையை தாக்கிய பெண் மீது வழக்கு

களக்காடு அருகே அத்தையை தாக்கிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Feb 2023 12:36 AM IST