
ரஜினியின் "கூலி" ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
4 April 2025 6:16 PM IST
"கூலி" படத்தின் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று நாளை வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
3 April 2025 7:21 PM IST
ரஜினியுடன் முன்னணி இயக்குநர்கள்! ... வைரலாகும் புகைப்படம்
நடிகர் ரஜினிகாந்த் முன்னணி இயக்குநர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
20 March 2025 7:17 PM IST
ரஜினியின் "கூலி" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ரஜினியின் "கூலி" திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
17 March 2025 9:25 PM IST
லோகேஷ் கனகராஜை சந்தித்து "கைதி 2" அப்டேட் கொடுத்த கார்த்தி
கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘கைதி 2’ திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
15 March 2025 7:36 PM IST
"கூலி" படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு
இயக்குநர் லோகேஷ் கனகராஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ‘கூலி’ படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
14 March 2025 9:18 PM IST
"கூலி" படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'கூலி' தயாரிப்பு நிறுவனம் பிறந்தநாள் வீடியோவை பகிர்ந்துள்ளது.
14 March 2025 2:28 PM IST
கூலி படத்தின் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று நாளை வெளியாக உள்ளது.
26 Feb 2025 7:38 PM IST
"டிராகன்" படக்குழுவினருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து!
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘டிராகன்’ படக்குழுவினருக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 6:39 PM IST
21 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் ஆட்டோகிராப்... ஏ.ஐ டிரெய்லரை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்
சேரன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் 'ஆட்டோகிராப்'
19 Feb 2025 9:30 PM IST
"கூலி" படத்தில் ரஜினியுடன் நடனமாடிய பூஜா ஹெக்டே?
நடிகை பூஜா ஹெக்டே "கூலி" படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
19 Feb 2025 12:31 AM IST
தனுஷ் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
30 Jan 2025 9:16 PM IST