உத்தமதானபுரத்தில் உ.வே.சா. பிறந்தநாள் விழா

உத்தமதானபுரத்தில் உ.வே.சா. பிறந்தநாள் விழா

வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உ.வே.சா. பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர் சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
20 Feb 2023 12:15 AM IST