கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்; வாலிபர் படுகாயம்

கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்; வாலிபர் படுகாயம்

தூத்துக்குடி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
20 Feb 2023 12:15 AM IST