குடியாத்தம் பகுதியில் மயானக்கொள்ளை விழா

குடியாத்தம் பகுதியில் மயானக்கொள்ளை விழா

குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் மயானக்கொள்ளை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
19 Feb 2023 11:37 PM IST