புதுக்கோட்டை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீசு

புதுக்கோட்டை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீசு

புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீசு அனுப்பி, 15 நாட்களில் பதில் அளிக்க அறிவுறுத்தி உள்ளது.
19 Feb 2023 11:30 PM IST