
ரன் குவிக்கவில்லை என்றாலும் அவர் எப்போதும் சவால் அளிக்க கூடியவர் - இந்திய வீரருக்கு கம்மின்ஸ் பாராட்டு
விராட் கோலி ஆஸ்திரேலியாவில் விளையாடியது இதுவே கடைசி என்று தெரிந்தால் தாம் வருத்தமடைவேன் என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
6 Jan 2025 1:27 AM
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்: வெற்றி பெற்றது பெருமையாக இருக்கிறது - ஆஸி.கேப்டன் கம்மின்ஸ்
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
5 Jan 2025 7:09 AM
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக புதிய உலக சாதனை படைத்த கம்மின்ஸ்
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் ரோகித் சர்மாவின் விக்கெட்டை கம்மின்ஸ் கைப்பற்றினார்.
30 Dec 2024 10:26 AM
காபாவில் இம்முறை இந்தியாவை வீழ்த்த திட்டங்கள் உள்ளன - கம்மின்ஸ் எச்சரிக்கை
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது போட்டி காபா மைதானத்தில் நடைபெற உள்ளது.
13 Dec 2024 10:27 AM
டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய முன்னாள் கேப்டனின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த கம்மின்ஸ்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
9 Dec 2024 3:13 AM
இது எங்களுக்கு எச்சரிக்கை - இந்தியாவுக்கு எதிரான தோல்வி குறித்து கம்மின்ஸ்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது.
26 Nov 2024 10:39 AM
77 ஆண்டுகளில் முதல்முறை.. பும்ரா - கம்மின்ஸ் இணைந்து சாதனை
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் இன்று தொடங்கியது.
22 Nov 2024 6:49 AM
உங்கள் அணியில் விளையாடுவதற்கு தகுதியான இந்திய வீரர் யார்..? - கம்மின்ஸ் கிண்டல் பதில்
ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு தகுதியான ஒரு இந்திய வீரர் யார்? என்று கேட்கப்பட்டது.
21 Nov 2024 5:08 AM
அவரை விட எந்த ஐ.பி.எல். அணியின் உரிமையாளரும் சிறந்தவராக இருக்க முடியாது - கம்மின்ஸ் பாராட்டு
முதல் முறையாக ஷாருக்கானை பார்த்தபோது அவர் யார் என்று தனக்கு தெரியவில்லை என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்
10 Nov 2024 8:00 PM
டி20 உலகக்கோப்பை: அடுத்தடுத்த ஆட்டங்களில் ஹாட்ரிக் விக்கெட்...வரலாற்று சாதனை படைத்த கம்மின்ஸ்
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
23 Jun 2024 2:56 AM
ஐ.பி.எல். இறுதிப்போட்டி: தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறியது என்ன..?
17-வது ஐ.பி.எல். தொடரில் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது.
27 May 2024 6:48 AM
ஒரு ஐ.பி.எல். சீசனில் கேப்டனாக அதிக விக்கெட்டுகள்; வார்னேவின் சாதனையை முறியடிப்பாரா கம்மின்ஸ்..?
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
26 May 2024 8:19 AM