வாத்தி, பகாசூரன் படத்தின் திருட்டு டி.வி.டி விற்பனை - 4,500 புது பட டி.வி.டிகளோடு சிக்கிய நபர்

'வாத்தி', 'பகாசூரன்' படத்தின் திருட்டு டி.வி.டி விற்பனை - 4,500 புது பட டி.வி.டிகளோடு சிக்கிய நபர்

சென்னையில் 'வாத்தி', 'பகாசூரன்' உள்ளிட்ட புதிய படங்களின் திருட்டு டி.வி.டி.களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
19 Feb 2023 8:07 PM IST